News March 22, 2026

CINEMA 360: விஜய்யே அழைத்தாலும் பாட மறுப்பு

image

*விஜய்யே தன்னை அழைத்தாலும் கட்சி பாடல் பாட மாட்டேன்; படத்திற்காக பாடுவேன் – பிக்பாஸ் புகழ் கானா வினோத்.
*ராஜேஷ் M இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ‘JIO’ படத்தின் ஷூட்டிங் நிறைவு.
*சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான ‘தம்பி’ படம் ஏப்.17-ல் ரீ-ரிலீஸ் ஆகிறது.
*கருணாஸ் நடிப்பில் தமிழில் வெளியான ‘ஆதார்’ படம், யோகிபாபு நடிப்பில் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!