News February 27, 2026
CINEMA 360°: பாரதிராஜா டிஸ்சார்ஜ்

*மோகன்லாலின் ‘பேட்ரியாட்’ ஏப்ரல் 23-ல் ரிலீஸாகும் என அறிவிப்பு *உடல்நிலை முன்னேறியதை அடுத்து ஹாஸ்பிடலில் இருந்து பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் *’காதல் ரிபீட் ரீசெட்’ படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது *ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் 2-வது பாடல் மார்ச் 2-ல் ரிலீசாகிறது *’டாக்ஸிக்’ படத்தின் தமிழக உரிமை ₹63 கோடிக்கு விற்பனை என தகவல்
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.