News April 4, 2026
CINEMA 360°: ‘துரந்தர் 2’ ₹1501+ கோடி

*’Youth’ படம் இதுவரை உலகளவில் ₹68.2 கோடி வசூலித்துள்ளது *அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ பட டீசர் இன்று வெளியாகிறது *உலகளவில் ‘துரந்தர் 2’ ₹1501+ கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு *1988 இலங்கை போர் பின்னணியை மையாக கொண்டு வெளிவந்துள்ள ‘நீளிரா’ படத்திற்கு சூர்யா பாராட்டு *ஆர்யாவின் ‘Mr X’ படம் இம்மாதம் ரிலீசாகும் என அறிவிப்பு.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.