News April 1, 2026

CINEMA 360°: சல்மான் கானின் ஜோடியாகும் நயன்தாரா

image

*வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் சல்மான் கானின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் *சாய் அபயங்கரின் ‘பவள மல்லி’ பாடல் Unplugged வெர்ஷன் வெளியாகியுள்ளது *’அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் *விமலின் ‘வடம்’ ஏப்.3 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிப்பு *கால்ஷீட் சிக்கலால் ஜூனியர் NTR-பிரசாந்த் நீல் படத்தில் இருந்து டொவினோ தாமஸ் விலகியுள்ளார்

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!