News April 20, 2026

CINEMA 360°: கிரிக்கெட் வீரராக மாறும் ஜி.வி.பிரகாஷ்

image

➤‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்க உள்ளார். ➤சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியானது. ➤கவின் – நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. ➤ ‘Mr.X’ படத்திற்காக வெறித்தனமாக உடல் எடையை குறைத்ததை, வீடியோவாக கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!