News January 28, 2026

CINEMA 360°: காதலர் தினத்தில் LIK ரிலீஸ்!

image

*பிரதீப் ரங்கநாதனின் ’LIK’ காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என தகவல் *சாய் தன்ஷிகாவின் ‘யோகிடா’ பிப்.6-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ உலகளவில் இதுவரை ₹358 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது *ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ ஜன.30 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!