News April 6, 2026
CEC-க்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

CEC ஞானேஷ் குமாருக்கு எதிராக ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். பாஜகவுக்கு ஆதரவாக CEC செயல்படுவதாக கூறி சுமார் 193 MP-க்கள் பதவிநீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருந்தனர். நிராகரிப்புக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், இந்த தீர்மானம் லோக்சபாவிலும் நிராகரிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.