News January 6, 2026
CBI சம்மன், ஜனநாயகன்.. விஜய்க்கு அடுத்தடுத்த சிக்கல்

ஜன.9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பிறகும் ‘ஜனநாயகன்’ சென்சார் இறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது. இதனையடுத்து படக்குழு ஐகோர்ட்டை நாடியுள்ளது. இந்நிலையில், கரூர் வழக்கில் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக <<18778116>>விஜய்க்கு CBI சம்மன்<<>> அனுப்பியுள்ளது. தேர்தலை மனதில் வைத்து விஜய்க்கு பாஜக அழுத்தங்களை கொடுத்து வருவதாக அமைச்சர் TM அன்பரசன் பேசியுள்ளது அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.