Virudunagar

News February 6, 2026

விருதுநகர்: வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளப் பாம்பு

image

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரின் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டு அச்சமடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரி செந்தூர் பாண்டி தலைமையிலான குழுவினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

News February 5, 2026

விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News February 5, 2026

விருதுநகர்: Certificate தொலைந்து விட்டதா.? கவலைய விடுங்க!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.

News February 5, 2026

விருதுநகர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இனி NO டென்ஷன்!

image

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 5, 2026

நந்தவனத்தில்  எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு தை மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு  நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 5, 2026

விருதுநகர்: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

சிவகாசி: ஆத்திரத்தில் காதை கடித்த சிறுவன்

image

வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது அங்கு வந்த 16 வயது சிறுவன் முத்தையாவிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை தாக்கி அவரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடுகின்றனர்.

error: Content is protected !!