Villupuram

News January 21, 2026

விழுப்புரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,

1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் <<>>CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

திண்டிவனம் வருகிறார் முதலமைச்சர்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று, புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சிப்காட் வளாகத்திற்கு நேற்று(ஜன.20) கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று பார்வையிட்டார்.

News January 21, 2026

விழுப்புரத்தில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க.( SHARE IT)

News January 21, 2026

விழுப்புரத்தில் மாணவி பரிதாப பலி!

image

மரக்காணம், நம்பிக்கைநல்லூர் சுனாமி குடியிருப்பு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். மீனவரான இவரது மகள் நட்சத்திரா 9-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில், மகளுடன் பைக்கில் புதுச்சேரி – சென்ன சாலையில் சென்றபோது, நட்சத்திரா அணிந்திருந்த துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி இழுக்கப்பட்டு கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி உயிரிழந்தார்.

News January 21, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). தொழிலாளியான இவர், மடப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.20) இரவு – நாளை காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!