India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 25 ஆவது இறுதிச்சுற்று முடிவில் விசிக -4,74,230, அதிமுக – 4,04,503, பாமக – 1,80,020, நாம் தமிழர் – 56,766 பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 69,727 வாக்குகள் வித்தியாசத்தில் ரவிக்குமார் எம்பி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 22 ஆவது சுற்று முடிவில், விசிக – 4,65,592, அதிமுக – 3,96,031, பாமக – 1,76,597, நாம் தமிழர் – 56,009 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 69,591 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் (விசிக) 4,52,178 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 3,83,740 வாக்குகளும், பாமக வேட்பாளர் 1,71,903 வாக்குகளும், நாதக வேட்பாளர் 54,584 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர். இதன்மூலம் ரவிக்குமார் 2வது முறையாக எம்பியாகி உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 21 aaம் சுற்று முடிவில் விசிக – 4,61,514, அதிமுக -3,91,244, பாமக – 1,75,371, நாம் தமிழர் – 55,602 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 70270 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 20 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,52,178, அதிமுக – 3,83,740, பாமக – 1,71,903, நாம் தமிழர்: 54,584 வாக்குகள் பெற்றனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 68,438 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 19 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,34,111, அதிமுக – 3,66,105, பாமக – 1,65,383, நாம் தமிழர் 52,783 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 68,006 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 18 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,12,168, அதிமுக – 3,44,588, பாமக – 1,57,482, நாம் தமிழர் – 50,430, விசிக வேட்பாளர் ரவிக்குமார் – 67,580 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 17 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,89,159, அதிமுக – 3,24,476, பாமக – 1,50,188, நாம் தமிழர் – 47,958 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 64,674 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 16 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,64,537, அதிமுக – 3,03,235, பாமக – 1,41,083, நாம் தமிழர் – 45,124 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 61,302 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புர மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 12 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,85,434 வாக்குகளும், அதிமுக – 1,69,052 வாக்குகளும், பாமக – 1,36,906 வாக்குகளும், நாதக- 38,952 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 1,16,382 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.