Vellore

News April 20, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

தபால் வாக்குகளை செலுத்திய அலுவலர்கள்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த கலெக்டர்!

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!