India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரதாப்-ஐ ஆதரித்து இன்று மாலை 5 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்த தகவல் தேமுதிக தலைமை அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளராக கவுஸ்தூப் ஷர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை வேலூர் சுற்றுலா மாளிகையில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை சந்தித்து பொதுமக்கள் புகார் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 75 பேரின் வேட்பு மனுத்தாக்கல் ஏற்று கொள்ளப்பட்டது. 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி நிறைவடைந்து மனு மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் கட்டிட மேஸ்திரி. இவரது மகள் சங்கரி (19), நர்சிங் கல்லூரி மாணவி. சங்கரி கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.