Tuticorin

News March 23, 2026

BREAKING சாத்தான்குளம் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

தூத்துக்குடியில் மூடப்படும் ஹோட்டல்கள்

image

தூத்துக்குடியில் இஸ்ரேல்,அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிலவி வருவதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் கிடைக்காமல் பல ஹோட்டல்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது.

News March 23, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (22.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

error: Content is protected !!