India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விளாத்திகுளத்தை சேர்ந்த +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது குற்றமாகும். அதன்படி சிறுமியின் பெயர், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 22 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியில் உங்கள் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். உங்கள் பெயர் இடம் பெறாமல் இருந்தால் அதில் உங்கள் பெயரை சேர்க்க (மார்ச்26) வரை கால அவகாசம் விடப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா உதவி என்னை அழைத்து தகவல் தெரிந்து கொள்ளலாம்..

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23) அன்று நடைபெற உள்ளது. இதன் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் (65 வயதுக்குள்) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், இதர தரவரிசை வீரர்கள் தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் விண்ணப்பித்து கடிதம் சமர்ப்பிக்கவும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (23.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.