Tuticorin

News January 14, 2026

தூத்துக்குடி: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

தூத்துக்குடி மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.

2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க

3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.

4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்

மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

திருச்செந்தூரில் நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் கோவில் நடை திறக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 14, 2026

தூத்துக்குடி: பொங்கல் பரிசு தொகையால் பறிபோன உயிர்

image

தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பூசாரி பாலமுருகன்(51). இவர் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகை ரூ.3000, பொருட்களை வாக்கியுள்ளார். அதில் பொருளை மட்டும் வீட்டில் கொடுத்து பரிசு தொகையை வைத்து மது குடித்துள்ளார். இவரது மனைவி பரிசு தொகையில் வீட்டு செலவிற்காக ரூ.1000 கேட்ட நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கரும்பால் மனைவியை தாக்கிய பாலமுருகன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 14, 2026

தூத்துக்குடி: அரிவாளுடன் சிக்கிய 3 சிறுவர்கள்

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் டைட்டில் பார்க் அருகே உப்பளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த சிவகுமார் மற்றும் 3 இளம் சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் பெரிய அரிவாள் இருப்பது கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்து 3 சிறார்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!