Tuticorin

News April 13, 2026

தூத்துக்குடி: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

image

தூத்துக்குடி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20 கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 13, 2026

தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தூத்துக்குடி மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News April 13, 2026

தூத்துக்குடி: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

தூத்துக்குடி: பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் கைது.!

image

தூத்துக்குடி, GH ல் சிப்காட் காவல் நிலைய போலீஸ் ஏட்டு கோபால கிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், <<19629109>>நேற்று நள்ளிரவில்<<>> இளம்பெண்ணிடம் செல்போனிற்கு சார்ஜர் உள்ளதா என கேட்பது போல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தென் பாகம் போலீசில் அந்த பெண் புகாரளித்த நிலையில், ஏட்டு கோபால கிருஷ்ணனை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

News April 13, 2026

தூத்துக்குடி: கடம்பூர் ராஜூ பொய் சொன்னார் – மு.க.ஸ்டாலின்

image

பழனிச்சாமிக்கு மனசாட்சியோ, நேர்மையோ இல்லை என்பதற்கு மற்றொரு சாட்சிதான் சாத்தான்குளம் சம்பவம். இதில் தப்பு செய்தவர்கள் மீது அன்று நடவடிக்கை எடுக்க வேண்டிய பழனிச்சாமி அந்த கொலையை மறைக்க பார்த்தார். இது லாக்கப் மரணம் சென்று கூசாமல் கடம்பூர் ராஜூ பொய் சொன்னார். இதையெல்லம் மக்கள் மறக்கவேண்டும் என்பதற்காக என் மீதும், கனிமொழி மீது பழனிச்சாமி தனி நபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News April 12, 2026

தூத்துக்குடி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

▶️விண்ணபிக்க -1 என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

▶️பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!