India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் த.வெ.க கட்சியில் இருந்து விலகி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நேற்று தங்களை இணைந்து கொண்டனர். உடன் மாவட்ட பிரதிநிதி VC.சிவப்பிரகாசம், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தி.மலை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், இன்று (18.03.2026) நிலை கண்காணிப்புக்குழு (SST-1) வாகன சோதனை மேற்கொண்டது. வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளானந்தல் கூட்ரோட்டில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமன் பாரூக் என்பவர் காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற 53 பித்தளை சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாமஸ் தலைமையிலான குழுவில் போலீசார் அனிதா, தெய்வ மூர்த்தி உள்ளிட்டோர் இதனை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.