Tiruvannamalai

News March 20, 2026

தி.மலை: G-PAY பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

ஆரணியில் தொடர்ந்து லட்சக்கணக்கில் பறிமுதல்

image

( மார்ச் 20) ஆரணி அருகே விண்ணமங்கலம் மற்றும் பல்லாந்தாங்கல் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர் இருசக்கர வாகனத்தில் பணம் கொண்டு வந்ததாக தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரூ.4.07 லட்சம் தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 20, 2026

திருவண்ணாமலை இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 19) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியினை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

தி.மலையில் சம்பளப் பிரச்னையா?

image

திருவண்ணாமலை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்

News March 19, 2026

தி.மலை: ரூ.50 போதும்… ரூ.1.7 லட்சம் பெறலாம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

News March 19, 2026

தி.மலையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த <<>>இணையதளங்களில் விண்ணப்பிங்க. *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!