Tiruvannamalai

News March 24, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்டை அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

திருவண்ணாமலை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 10 முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 23, 2026

தி.மலை மாவட்டம்- ஓர் பார்வை

image

1.மாநகராட்சி -1 (தி.மலை) 2.நகராட்சி- 5 (ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம்) 3.பேரூராட்சிகள்- 10, 4.வருவாய் கோட்டம்- 3, 5.தாலுகா- 12, 6.வருவாய் வட்டங்கள் – 12, 7.வருவாய் கிராமங்கள்- 1067, 8.ஊராட்சி ஒன்றியம்- 18, 9.கிராம பஞ்சாயத்து- 860, 10.MP தொகுதி- 2 (தி.மலை, ஆரணி), 11.MLA தொகுதி- 8 12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 23, 2026

தி.மலை: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இன்று (22.03.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.

error: Content is protected !!