Tiruvannamalai

News March 24, 2026

தி.மலை: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தி.மலை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 24, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

தி.மலை: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

தி.மலை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

தி.மலையில் கூண்டோடு கட்சி தாவல்!

image

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம், வேட்டவலம் அடுத்த கொளத்தூர் மற்றும் ஆவூர் ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்று கட்சியினர் 20 பேர், தங்களை அஇஅதிமுக-வில் நேற்று இணைத்துக் கொண்டனர். அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களை அவர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News March 24, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

தி.மலை: சித்தாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோடீஸ்வரன் (41) மற்றும் சிதம்பரம் (42). இவர்கள் இருவரும், நேற்று பைக்கில் மணலூர்பேட்டை நோக்கி சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில், கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிதம்பரம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்டை அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!