Tiruvannamalai

News March 25, 2026

தி.மலையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தி.மலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 25, 2026

தி.மலை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 25, 2026

JUST IN: கலசப்பாக்கத்தில் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டி!

image

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கலசப்பாக்கம் தொகுதியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கலசப்பக்கத்தில் இரட்டை இலை துளிருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

தி.மலை: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

தி.மலை மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தி.மலையில் கூண்டோடு கட்சி தாவல்

image

திருவண்ணாமலை மாநகராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்தனர். தெற்கு மாவட்ட அலுவலகத்தில், ஆர்.கே. அருண் மணிவர்மா ஏற்பாட்டில், பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட கே.ரமேஷ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின், தெற்கு மாவட்ட தலைவர் கட்சி பணிகள் குறித்து விவரித்தார்.

error: Content is protected !!