Tiruvannamalai

News March 28, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலை,கீழ்நாச்சிப்பட்டு, காந்திநகர் தனியார் பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று (மார்ச்.28) திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி வாக்குச்சாவடி அலுவலருக்கான முதல் பயிற்சி வகுப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

News March 28, 2026

தி.மலை: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

தி,மலை மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஆரணி அருகே அதிரடி கைது!

image

தி.மலை: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தில் மாதா கோவில் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆரணி தாலுகா போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, சூர்யா என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி(26) என்பவர் மது விற்றது தெரிய வந்ததும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.

News March 28, 2026

தி.மலையில் நாதக சீமான் பிரச்சாரம்!

image

தி.மலை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். நேற்று(மார்ச் 27) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். விக்னேஷை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 28, 2026

வந்தவாசியில் துடிதுடித்து பலி!

image

தி.மலை: வந்தவாசி அடுத்த மேல்நர்மா கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(68). இதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தங்கை வெங்கட்டம்மாள்(60). இவர்களது தம்பி சிவக்குமாரின் மகன் தினேஷ்ராஜ்(18). இந்நிலையில், 3 பேரும், பைக்கில் சத்யா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வந்தவாசி – திண்டிவனம் சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த வெங்கட்டம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 28, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!