India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 31ந் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும். உரிமம் பெற்று இயங்கி வரும் ஓட்டல், கிளப்புகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதே போல் இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள் செயல்பட கூடாது, மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தி.மலை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘7217711814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, திருவண்ணாமலை – எ.வ.வேலு, வந்தவாசி (தனி), எஸ்.அம்பேத்குமார், செய்யாறு – ஓ.ஜோதி, ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன், கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன், கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி, செங்கம் (தனி) – மு.பெ.கிரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு சொல்லுங்க.

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (மார்ச்.28) சோ.கீழ்நாச்சிப்பட்டு திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.