Tiruvannamalai

News February 18, 2026

தி.மலையில் முற்றிலும் இலவசம்!

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே தேர்விற்கான இலவச பயிற்சி வரும் பிப்.26ஆம் தேதி முதல் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதை அனைவருக்கும் SHARE!

தி.மலை கலெக்டர் அறிவித்தார்!

image

செய்யாறில் வருகிற பிப்.22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த முகாமில் 120க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 18, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம் மாவட்டம் தேவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(62). கூலித் தொழிலாளியான இவர் கடந்த பிப்.13ஆம் தேதி வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர், சேத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 18, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!