Tiruppur

News March 24, 2026

திருப்பூர்: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திருப்பூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

News March 24, 2026

திருப்பூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.. ஏன் தெரியுமா?

image

திருப்பூர் ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர், பனியன் துணியிலிருந்து நூலைப் பிரிக்கும் இயந்திரம் விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கத் தாமதமானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: யாரும் வரவேண்டாம்..! பேனரால் பரபரப்பு

image

திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு ஜனசக்தி நகர் மக்கள், நில உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். “ஓட்டுக் கேட்க யாரும் வரவேண்டாம்” என அவர்கள் வைத்துள்ள பேனர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் 81 மாணவர்கள் சாதனை!

image

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காகக் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இச்சாதனை பள்ளி வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!