Tiruppur

News April 4, 2026

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

திருப்பூர்: Phone-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருப்பூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

திருப்பூர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.<<>>in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

திருப்பூர்: குடும்ப தகராறில் பெண் தற்கொலை

image

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன். அவரது மனைவி வசந்தி‌ இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வசந்தி கடந்த 2 மாதமாக திருப்பூர் காந்திநகர் லட்சுமி தியேட்டர் சாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை.

News April 4, 2026

திருப்பூர்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

image

திருப்பூர் தெற்கு தொகுதியில் வணிக வரி அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டாக்சியில் வந்த இருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.9.90 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் நடந்த சோதனையில், கர்நாடகாவை சேர்ந்த மோகன் நாயக் என்பவரிடமிருந்து ரூ.2,27,200 பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

News April 4, 2026

திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 03.04.26 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை , தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!