Tiruppur

News September 24, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணாநகர், லட்சுமி நகர், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், குன்னாங்கல்பாளையம், திருமலை நகர், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், ஆவரம்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News September 24, 2025

திருப்பூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திருப்பூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திருப்பூர்: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

image

திருப்பூர் மக்களே,இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘ஆசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. இன்றே கடைசி தேதி 24.09.2025 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திருப்பூர்: EB பில் குறைக்க APPLY பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். யாருக்காவது உதவும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திருப்பூர்: DRIVING தெரிந்தால் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க.. ஒருவருக்காவது உதவும்!

News September 24, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

பல்லடம் பனப்பாளையம், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பணப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்தபோது, கோவையில் இருந்து சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 24, 2025

திருப்பூர்: லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

image

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குப்பாண்டம்பாளையம் பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வேலுச்சாமி(46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 23, 2025

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது, அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 23, 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த கலகண்ஹு கனார்(33) என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 2 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!