Tiruppur

News January 3, 2026

திருப்பூர்: இனி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

திருப்பூர்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

திருப்பூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

திருப்பூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

திருப்பூர்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

திருப்பூர் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக் <<>>செய்து மேலும் விபரங்கள் அறிந்த விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் SHARE IT

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

பல்லடத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

பல்லடம் – மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வாய்க்கால் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஈச்சர் வேனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக கொண்டு வந்த திருப்பூர், அவிநாசிகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முனியாண்டி, 48 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 3, 2026

திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.

error: Content is protected !!