India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள்<

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 38 இருசக்கர மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பில், நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில், இந்த வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம், நாடார் தெருவை சேர்ந்தவர் ராகவன், 43. இவரது மனைவி, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், ராகவனை விட்டு பிரிந்து சென்று விட்டார். குழந்தைகளை நினைத்து வேதனையில் இருந்த ராகவன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு அவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாநகரில் நேற்று (ஜன.21) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Sorry, no posts matched your criteria.