Tirupathur

News January 2, 2026

திருப்பத்தூர்: செல்வ வளம் பெருக இங்கு போங்க

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார். வாழக்கையில் தொடர்ந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் பிரச்சனை தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கையக இருக்கிறது. மேலும் செல்வம் அள்ளி தரும் தளமாகவும் இருக்கிறது. ஷேர்.

News January 2, 2026

திருப்பத்தூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

image

திருப்பத்தூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பித்து,இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News January 2, 2026

திருப்பத்தூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

image

திருப்பத்தூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பித்து,இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News January 2, 2026

திருப்பத்தூர்: பா.ஜ.கவில் இணைந்த தொழிலதிபர்

image

வாணியம்பாடி நகரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் நேற்று (ஜன.1) புத்தாண்டை முன்னிட்டு பாஜகவில் இணைந்தார். மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் கலந்துக்கொண்டார். பிறகு, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

News January 2, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு இன்று (ஜன.2) பகிரப்பட்ட செய்தியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் செய்தியை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க இந்த #1930 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 2, 2026

திருப்பத்தூரில் பஸ் மோதி பயங்கர விபத்து!

image

நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.2) டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த ஒரு காயம் இன்றி உயிர்த்தபினர். இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

திருப்பத்தூர்: இலவச பயண அட்டை பெற முகாம்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.2) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 2, 2026

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.70,000 சம்பளம்! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே..,NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருப்பத்தூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

திருப்பத்தூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருப்பத்தூர்: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!