Tirupathur

News January 4, 2026

திருப்பத்தூர்: பெற்ற மகளை சீரழித்த கொடூர தாய்

image

வாணியம்பாடியில் உள்ள கபூராபாத் பகுதியில், தாய் உடந்தையுடன் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியை சேர்ந்த இர்ஃபான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடைந்தயாக இருந்த பெண்ணின் தாயும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் தந்தை ஜபியுல்லா கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்துள்ளனர். 10 மாசம் சுமந்து பெற்ற தாயே மகளை கெடுத்தது அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவசர காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனே அட்டவணையில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளங்கள். தனியாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 3, 2026

திருப்பத்தூர்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 3, 2026

திருப்பத்தூர்: டிகிரி இருந்தால் வங்கியில் வேலை- CLICK HERE

image

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

திருப்பத்தூர் ஆட்சியருக்கு புத்தாண்டு வாழ்த்து

image

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், இன்று (ஜன.3) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இவர், ஆட்சியருக்கு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட பிரதிநிதி கிரிவேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

News January 3, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் தினம்தோறும் ஒரு விழிப்புணர்வு செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. இன்று (ஜன.3) உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யானவைகளாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய குற்றங்கள் குறித்து Cyber Crime Help Line: 1930 அல்லது Website:www.cybercrime.gov.inல் மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!