Tirupathur

News January 5, 2026

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.

News January 5, 2026

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.

News January 4, 2026

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5%மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு- APPLY

image

திருப்பத்தூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்து, பதிவு செயுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பத்தூர்: லைசன்ஸ், RC வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 4, 2026

திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதள பக்கத்தில் இன்று (ஜன.04) எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் தொடர்புகொள் வேண்டிய எண், Cyber Crime Help Line: 1930 Website: www.cybercrime.gov.in ” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 4, 2026

திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா? CLICK HERE

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <>’ஊராட்சி மணி’<<>> அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பத்தூர்: ஆன்லைனில் அதிகம் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

News January 4, 2026

திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<> கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!