India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

திருப்பத்தூர் நகரம் வார்டு 2- ல் நகர மன்ற உறுப்பினர் சீனிவாசன் ஏற்பாட்டில் திராவிட பொங்கல் விழா நேற்று (ஜன.4) நடைபெற்றது. இவ்விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் பெரியோர்கள் வரையிலான இசை நாற்காலி விளையாட்டுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் <

வாணியம்பாடி தில்லைநாதன், ஆதவன் நாட்டிய பள்ளி, மற்றும் சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு பரதநாட்டியம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நகர கழக செயலாளர் சாரதி குமார் இன்று (ஜன.4) பரிசுகள் வழங்கினார். உடன் பள்ளி செயலாளர் வெற்றி வேலன், தலைவர் திரு.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.

Sorry, no posts matched your criteria.