Tirupathur

News January 12, 2026

திருப்பத்தூர்: சாலைவிபத்தில் ஒருவர் மூளைச்சாவு

image

ஆம்பூர், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று ஜன11 தனது பைக்கில், ஆம்பூருக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் சென்ற கார், ஓட்டுநர் திடீரென காரை நிறுத்திவிட்டு, கார் கதவை திறந்த போது, அதில், வெங்கடேசன் பைக் மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதை ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்துகிறது.

News January 12, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News January 11, 2026

திருப்பத்தூர்: கஷ்டம் நீக்கி நல் வாழ்வு தரும் ஆன்மீக பொக்கிஷம்!

image

திருப்பத்தூர் திருமால்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும். பிரம்ம தேவனே நேரில் வந்து வழிபட்டதால் இக்கோயில் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும் என்பதும், தொழில் மேன்மையடைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

திருப்பத்தூர்: INCOME TAX துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்!

error: Content is protected !!