Tirupathur

News January 21, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வளாகத்தில், மாவட்ட தேர்தல் இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (ஜன-20) மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் திருமலை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருந்தனர்.

News January 20, 2026

திருப்பத்தூர் மாவட்ட 12- ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை முதன்மை கல்வி அலுவலர் இன்று ஜன 20 வெளியிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 23- தமிழ், ஜன 27- ஆங்கிலம், ஜன 28-இயற்பியல், ஜன 29- வேதியியல், ஜன 30- கணிதம், பிப்-2 , கணினி அறிவியல் பிப் 3- உயிரியல்.

News January 20, 2026

திருப்பத்தூரில் குறைதீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் பின்வரும் விவரப்படி வருகிற (24-01-2026) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. பலப்பல்நத்தம், தெற்குப் பட்டு, கொடையாஞ்சி, சோலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடையில் நடைபெறுகிறது. என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜன-20) அறிவித்துள்ளது.

News January 20, 2026

திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் <<>>சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE IT.

News January 20, 2026

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-20) “உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.,” என பதிவிட்டுள்ளனர்.

News January 20, 2026

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட ஆசையா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

error: Content is protected !!