India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக மலர் தண்டபாணி மற்றும் துணைத்தலைவர் சின்னதம்பி இருவருக்கும் இடையே அதிகார போட்டி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை முகமை இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு புகார் வந்த நிலையில், விசாரணை செய்து ஆட்சியரிடம் தெரிவித்தனர். இன்று (ஜன-21) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி, உத்தரவுபடி தலைவர் மற்றும் துணைத்தலைவர் செய்பவர் பறிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (ஜன.21) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 30 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-21)
“இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்து பின் பொருட்களை வாங்கவும் ” என பதிவிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.