Tirupathur

News January 24, 2026

திருப்பத்தூர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் <>செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

திருப்பத்தூரில் மிஸ் பண்ணகூடாத TOP 5 இடங்கள்

image

திருப்பத்தூரில் உள்ள TOP 5 இடங்களை பார்க்கலாம்.
▶ ஏலகிரி மலை
▶ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
▶வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
▶ கோவிந்தபுரம் அருவி
▶ அண்டியப்பனூர் டேம்
இந்த இடங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

திருப்பத்தூர் அருகே பானிபூரி வியாபாரி பலி

image

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (67), பானிபூரி வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நடராஜ் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News January 24, 2026

தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

error: Content is protected !!