Tirupathur

News February 28, 2026

திருப்பத்தூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (பிப்-28) “சாலையை கடக்கும்போது Zebra Cross- யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். மேலும் சாலை விதிகளை பின்பற்றுவதால் விபத்துகள் குறையும்”
என பதிவிட்டுள்ளனர்.

News February 28, 2026

திருப்பத்தூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mpariv<<>>ahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

திருப்பத்தூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

திருப்பத்தூரில் மீண்டும் துளிருமா இரட்டை இலை?

image

கடந்த தேர்தல்களில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருந்தன. இந்த தேர்தலில் அதை முறியடிக்க, அதிமுக பொதுச்செயலாளர் EPS மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்து, பூத் கமிட்டிகளை பலப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பெறஅதிமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. NDA உடன் கூட்டணியில் உள்ள அதிமுக வெற்றி பெறுமா?

News February 28, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 27, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பத்தூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 27, 2026

திருப்பத்தூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

திருப்பத்தூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 27, 2026

திருப்பத்தூர்: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

திருப்பத்தூர்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

திருப்பத்தூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

error: Content is protected !!