Tirupathur

News March 6, 2026

‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

image

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.

News March 6, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026

திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையதளத்தை கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <>இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News March 5, 2026

திருப்பத்தூர்: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!

News March 5, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

திருப்பத்தூர் இலவச சட்ட உதவி மையம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்.

News March 5, 2026

திருப்பத்தூரில் 4 முனை போட்டி; துடிக்கும் கட்சிகள்!

image

திருப்பத்தூரில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன( திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்). கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியது. வணியம்படி தொகுதியில் அதிமுக வென்றது. இந்நிலையில், திமுக வெற்றியை தக்கவைக்கவும், அதிமுக இழந்ததை பெறவும் துடிக்கிறது. NTK வேட்பாளர்கள் ஏற்கனவே பணியை தொடங்கிய நிலையில், TVKவும் பம்பரமாய் சுழல்கிறது. எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி மக்களே?

News March 5, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு (மார்ச்.04) 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு உதவ ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

திருப்பத்தூர்: சகல ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டுமா..?

image

திருப்பத்தூர், திருமால்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும். பிரம்ம தேவனே நேரில் வந்து வழிபட்டதால் இக்கோயில் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும் என்பதும், தொழில் மேன்மையடைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!