Tirupathur

News March 17, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு முதல் நாளை விடியற்காலை வரை தீவிர போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Divisions) உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News March 16, 2026

திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

திருப்பத்தூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) திருப்பத்தூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

திருப்பத்தூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

திருப்பத்தூர்: அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் க.சிவ சௌந்தரவல்லி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் அனைத்து கட்சி அலுவலகங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 16, 2026

பெண்கள் பாதுகாப்பு, காவல்துறை அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மார்ச்-16) “பெண்களை மதிப்போம் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவோம்.” மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தவிர்ப்போம் என அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை முதல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்த விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

திருப்பத்தூர் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!