Tirupathur

News March 19, 2026

திருப்பத்தூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

திருப்பத்தூர்: அட்டுழியம் செய்த திமுக குடும்பத்தினர்!

image

ஆலங்காயம் அருகே சாலை வசதி சரியில்லை என கூறிய நபரை, ஆலங்காயம் பேரூராட்சி திமுக செயலாளர் ஸ்ரீதர் குடும்பத்தினர் மற்றும் அவரது மகன் ஆதரவாளர்கள் சேர்ந்து, தாக்கியதில், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியை சேர்ந்த, உமாபதி என்பவர் பலத்த காயமடைந்தார். மேலும், காதில் இரத்தம் வழிந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்.18) அதிகபட்சமாக ஆம்பூரில் 35 மில்லி மீட்டர் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 2.80 மில்லி மீட்டர் மழை பெய்துயுள்ளது. மழையளவு பதிவு விவரம்: ஆம்பூரில் 35 மில்லி மீட்டர், வட புதுப்பட்டு 32 மில்லி மீட்டர், ஆலங்காயம் 3, நாட்டறம்பள்ளி 5.20 மி.மீ, திருப்பத்தூரில் 2.80 மி.மீ பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

திருப்பத்தூர்: மூதாட்டி தலையில் திடீரென விழுந்த தேங்காய்

image

ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சியில் பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஜெயராணி இவர் நேற்று (மார்.18) தன் வீட்டின் வெளியே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்து தேங்காய் மூதாட்டி தலை மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 94.10

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மார்.18) காலை முதல் வெயில் கொளுத்தும் வெயில் அதிகளவில் காணப்பட்டது. மேலும் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று பதிவாகியுள்ள வெப்ப நிலை அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 94.10 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்த பட்சமாக 72.14 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!