India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <

திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழூர் தெப்பக்குளத்தில் இன்று இரவு ஒருவர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து நாங்குநேரி நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த நபரை சடலமாக மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் ஆறுமுகம்(65) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.

நெல்லை அஞ்சல் கோட்டை துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு : 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறையினர் அஞ்சல் எழுதும் போட்டி நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகில் மனித தொடர்பின் முக்கியமானது ஏன் என்பது பற்றிய ஒரு நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என்ற கருப்பொருளில் 800 வார்த்தைக்கு மிகாமல் எழுதலாம் முதல் பரிசு தமிழக அளவில் 25 ஆயிரம், 2ம் பரிசு 10,000 வழங்கப்படும். 18ம் தேதி கடைசி நாள்.

திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆளினர்கள் 77 காவலர்கள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக வசதிக்காக மாநகரத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பொது பணி மாறுதல் வழங்கி நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் இ.கா.ப உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.