Tiruchirappalli

News April 20, 2026

திருச்சி: மு.அமைச்சர் தலைமையில் இணைந்த 100 பேர்!

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில்,
லால்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில், கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர். இந்நிகழ்வில் அவர்களுக்கு தவெக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

திருச்சி: சடலமாக கிடந்த முதியவர் – போலீஸ் விசாரணை

image

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

image

திருச்சி அரியமங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்(65). இவர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்ந்த ரூ.1500-வை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 17 வயது 2 சிறுவர்களை கைது செய்து, சீறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!