Tiruchirappalli

News January 28, 2026

திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.

News January 27, 2026

திருச்சி: திருமண தடை நீக்கும் அம்மன்!

image

திருச்சி மாவட்டம் பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!

News January 27, 2026

திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.

News January 27, 2026

திருச்சி: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு<<>> க்ளிக் செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.

News January 27, 2026

ரூ.1139 கோடி வருவாய்: திருச்சி கோட்ட ரயில்வே சாதனை

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடப்பு நிதி ஆண்டில் (01.04.2025 – 31.12.2025) ரூ.1139 கோடி மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் 68 குற்றவாளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. பயணிகளை கையாள்வதில் தொடர்ந்து தரமான சேவைகளை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கி வருவதாக, கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 27, 2026

திருச்சி: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 27, 2026

திருச்சி: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

image

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.

News January 27, 2026

திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!