Thiruvarur

News April 4, 2026

திருவாரூர்: HI சொன்னா Whatsapp-ல் வங்கி விபரங்கள்!

image

திருவாரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News April 4, 2026

திருவாரூர்: திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் அதிமுகவில் ஐக்கியம்

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் சரபோஜி, வலங்கைமான் வட்டார காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.காமராஜ் புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் வலங்கைமான் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருவாரூர்: வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையமான பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர்: துணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

image

மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே துணிகள் வைத்திருப்போர் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்ஷயா வாசல் என்ற நிலையம் திறக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி மற்றும் நேசக்கரம் பொதுநல அமைப்பு இதனை பராமரித்து பாதுகாத்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!