Thiruvarur

News April 7, 2026

திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

திருவாரூர்: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்தர மின் பராமரிப்பு பணிகள் இன்று (ஏப்.7) கூத்தாநல்லூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் 11 மணி வரை கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான லெட்சுமாங்குடி, பொதக்குடி, வடபாதிமங்கலம், அதங்குடி, பூதமங்கலம், கோரையாறு, வடகோவனூர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என கூத்தாநல்லூர் உதவி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News April 7, 2026

திருவாரூர் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடி மையங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள், திருவாரூர் தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள், மன்னார்குடி தொகுதியில் 307 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 344 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,271 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்

News April 7, 2026

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.6) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 6, 2026

திருவாரூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

திருவாரூர் மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் செய்து<<>> ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். மேலும் இதில் உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News April 6, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவாரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!