Thiruvarur

News January 2, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.1) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 1, 2026

திருவாரூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

திருவாரூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வடுவூரைச் சேர்ந்த அபினேஷ்
2. திருவாரூர் நகரப் புதிய பேருந்து நிலையம்
3. மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்
4. காதல் பிரச்சனையில் குளத்தில் குதித்த காதலன்
5. விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.

News January 1, 2026

திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

திருவாரூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

News January 1, 2026

திருவாரூர்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

பேரளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத ஊதிய பட்டியலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் தயார் செய்வது போல அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயார் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!