Thiruvarur

News January 30, 2026

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

திருவாரூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 30, 2026

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ், District Vision 2030 – Strategy & Action Plan தயாரிக்க பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட https://forms.gle/n73s9UkiDxpQdp7r5 மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரக புள்ளியியல் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (04.02.2026) என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

திருவாரூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

திருவாரூர்: முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா

image

திருவாரூர் மாவட்டத்தில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா, இது நம்ம ஆட்டம் 2026-ன் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் (30.01.2026) தடகளம், குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் (31.01.2026) அன்று எரிபந்து, ஸ்ட்ரீட் கிரிக்கெட், கோலப்போட்டிகள் & மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

திருவாரூர்: என் ஊர் என் கனவு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ், District Vision 2030 – Strategy & Action Plan தயாரிக்க பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட https://forms.gle/n73s9UkiDxpQdp7r5 மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரக புள்ளியியல் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (04.02.2026) என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

திருவாரூர்: மின்தடை அறிவிப்பு

image

திருவாரூர், வருகிற 31ஆம் தேதி அன்று மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம் சுந்தரக்கோட்டை,மூவாநல்லூர், நாவல்பூண்டி,பாமணி. கர்ணாவூர்,சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

News January 30, 2026

திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் முகாம் அறிவிப்பு

image

திருவாரூர், ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டமைப்பு வருகின்ற (ஜனவரி 30) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளதால், இதில் விவசாயத் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை மனுவாக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 30, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!