Thiruvarur

News February 5, 2026

திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

News February 5, 2026

திருவாரூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

திருவாரூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<> இங்கே க்ளிக்<<>> செய்து, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருவாரூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து,<<>> BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE IT!

News February 5, 2026

திருவாரூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

image

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 5, 2026

திருவாரூர்: இளைஞர் உயிரை காவு வாங்கிய தெருநாய்

image

நன்னிலம் அடுத்த முடிகொண்டானைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22). கடந்த 3 மாதங்களுக்கு முன் தெருநாய் ஒன்று இவரை கடித்துள்ளது. அவர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு விட்டு, முறையான சிகிச்சை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால், மருத்துவ பரிசோதனை செய்த போது ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 5, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் (பிப்.5 ) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!